உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வாகன அறிமுகங்கள்

வாகன அறிமுகங்கள்

'டி.வி.எஸ்., அப்பாச்சி' பைக் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், 'ஆர்.டி.ஆர்., 160 4வி, 200 4வி' பைக்குகள் உட்பட எட்டு பைக்குகள் அறிமுகம். 'வின்பாஸ்ட்' நிறுவனத்தின், 'வி.எப்., - 6' எஸ்.யூ.வி., 16.49 லட்சம் ரூபாயிலும், 'வி.எப்., - 7' எஸ்.யூ.வி., 20.89 லட்சம் ரூபாயில் அறிமுகம். 'டுகாட்டி' நிறுவனத்தின் 'மல்ட்டிஸ்ட்ராடா வி4' அட்வெஞ்சர் பைக், 22.98 லட்சம் ரூபாயில் அறிமுகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ