வாகன அப்டேட்ஸ்
1. செப்டம்பர்- முதல் பி.எம்.டபுள்யூ., கார்களின் விலை 3 சதவீதம் அதிகரிப்பு. 2. 'டொயோட்டா கேம்ரி' செடான் கார், 'ஸ்பிரிண்ட் எடிஷன்' என்ற ஸ்போர்ட்ஸ் மாடலில், 48.50 லட்சம் ரூபாயில் அறிமுகம் 3. 'யமஹா எம்.டி., 15' பைக்குக்கு போட்டியாக 'கே.டி.எம்., 160 டியூக்' பைக், 1.85 லட்சம் ரூபாயில் அறிமுகம்.