மேலும் செய்திகள்
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
10-Nov-2025
01. கடைசி மைல் வினியோகத்திற்கு, 'ஐச்சர்' நிறுவனத்தின் 'பிரோ எக்ஸ் டீசல்' என்ற இலகுரக சரக்கு வாகனம் அறிமுகம். எதிர்பார்ப்பு விலை: ரூ.2 - ரூ.16 லட்சம் 02. 'அல்ட்ராவொய்லெட்' நிறுவனத்தின் 'யூ.வி., கிராஸ்பிளேடு என்ற ரோடார் தொலைத் தொடர்பு வசதி உள்ள கார்பன் பைபர் ஹெல்மெட் அறிமுகம். 03. 'மினி கன்ட்ரிமேன் எஸ்.இ., ஆல்4' என்ற மின்சார கிராசோவர் கார் அறிமுகம். விலை: ரூ.67 லட்சம்
10-Nov-2025