வாகன அப்டேட்ஸ்
01. மே 28ம் தேதி, டாடா டியாகோ காரின், பெட்ரோல், சி.என்.ஜி., மற்றும் இ.வி., மாடல்கள் அறிமுகம். 02. மின்சார கார்களை உற்பத்தி செய்யும் பி.ஒய்.டி., நிறுவனம், இந்தியாவில் முதல் ஹைபிரிட் காரை அறிமுகம் செய்கிறது. 03. எம்.ஜி., நிறுவனத்தின் மெஜெஸ்டர் காரின் உற்பத்தி, குஜராத் ஆலையில் துவக்கம்.