உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வாகன அப்டேட்ஸ்

வாகன அப்டேட்ஸ்

வாகன அப்டேட்ஸ்01. எம்.ஜி.,ஹெக்டர் ஹாக் என்ற 7 சீட்டர் எஸ்.யூ.வி., கார், ஆகஸ்ட் 26ம் தேதி அறிமுகமாகிறது. 02. பஜாஜ் என்160 எஸ் மற்றும் எஸ்.எஸ்., என, இரு புதிய பைக்குகள் அறிமுகம். விலை: ரூ. 1.34 மற்றும் ரூ. 1.43 லட்சம். 03. இ3 ட்ரியான் என்ற மின்சார ஸ்கூட்டர், ரூ. 1 லட்சத்தில் அறிமுகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !