வாகன அப்டேட்ஸ்
வாகன அப்டேட்ஸ் டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா ஹேட்ச்பேக் கார், ரூ.7 லட்சத்தில் அறிமுகமானது. ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 250ஆர் கார்பன் எடிஷன் பைக், ரூ. 1.98 லட்சத்தில் அறிமுகமானது. ஸ்கோடா கைலாக் எஸ்.யூ.வி., காருக்கு, ரூ.90 ஆயிரம் வரை சலுகை.