வாகன அப்டேட்ஸ்
வாகன அப்டேட்ஸ் ரெனோ கைகர் எஸ்.யூ.வி., கார், ஜிஎன்கேப் கிராஷ் டெஸ்டில் 4 - ஸ்டார் பெற்றது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 750 அட்வெஞ்சர் பைக், நவம்பர் 27ம் தேதி அறிமுகமாக உள்ளது. பி.எம்.டபுள்யூ., எப் 450 ஜி.எஸ்., அட்வெஞ்சர் பைக்கின் புதிய ஸ்போர்ட் மாடல், ரூ. 5.96 லட்சத்தில் அறிமுகமானது.