உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / யமஹா 125 சி.சி., ஸ்கூட்டர்கள் அறிமுகம்

யமஹா 125 சி.சி., ஸ்கூட்டர்கள் அறிமுகம்

'யமஹா' நிறுவனம், அதன் 'ரே இசட்.ஆர்., 125', 'பேசினோ 125' ஸ்கூட்டர்களை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. 'ரே இ சட்.ஆர்., ஸ்ட்ரீட் ரோலி' மாடலுக்கு, டி.எப்.டி., டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இணைப்பு, நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 'பேசினோ எஸ்' மாடல், டிசைன் மேம்படுத்தப்பட்டு, சாம்பல் நிறத்தி ல் வந்துள்ளது. இரு ஸ்கூட்டர்களும், 125 சி.சி ., ஹைபிரிட் இன்ஜினில் கிடைக்கிறது. எரிபொருள் சேமிப்பை அதிகப்படுத்த, ஆட்டோ ஸ்டா ர்ட் ஸ்டாப், பவர் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. பேசினோ ஸ்கூட்டரின் விலை, 78,980 மு தல் 99,030 ரூபாய் வரையிலும், ரே இ சட் . ஆர்., ஸ்கூட்டரின் விலை, 79,880 முதல் 1 லட்சம் ரூபாய் வரை அறிவிக் கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ