வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Anantharaman Srinivasan
மார் 05, 2025 14:56
கடவுளில்லை இல்லவேயில்லை. கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாரை தூக்கி வைத்துக் கொண்டாடும், சானாதனத்தை எதிர்க்கும் திராவிடமாடலுக்கு சவால்.
shyamnats
பிப் 14, 2025 08:56
இந்த பக்தி மய வளர்ச்சி சரி, ஆனால் தங்கள் இந்து மதத்தை ஆதரிக்காத, ஒதுக்குகிற, தாக்குகின்ற கட்சிகளை தேர்தல்களில் வாக்களிக்கும் போது நினைவில் கொண்டு ஒதுக்க வேண்டும். படிக்கிறது ராமாயணம், வாக்களிப்பது ராமரை படத்தை செருப்பால் அடிப்பேன், சனாதனம் ஒழிப்பேன் எனும் கட்சிகளுக்கா ? சிந்தியுங்கள்
Jayaraman Rangapathy
பிப் 11, 2025 17:07
ஓம் முருகா சனாதனம் தழிக்கிறது. எங்கும் பக்திமயம்.
Karthik
பிப் 11, 2025 18:41
எஸ்.. திஸ் கிரெடிட்ஸ் ஆல் கோஸ் டூ ஒன் அண்ட் ஒன்லி கொசு ஒழிப்பேன் கட்சி.