உள்ளூர் செய்திகள்

100 மணி நேரம் தாங்கும் நெக்பேண்டு

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 'பிளாபங்கட்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக ஒரு 'நெக்பேண்டு' இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. 'பிளாபங்கட் பி.இ., 100' எனும் பெயரில், இரு வண்ணங்களில் இந்த நெக்பேண்டு அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:* 10 மி.மீ., டிரைவர்கள்* நாய்ஸ் ஐசோலேஷன் டெக்னாலஜி* கால் வைப்ரேஷன் அலர்ட்* பேட்டரி சார்ஜை கண்காணிக்கும் வசதி* 100 மணி நேரம் தாங்கும் 600 எம்.ஏ.எச்., பேட்டரி* யு.எஸ்.பி., டைப் சி சார்ஜ் 30 கிராம் எடை.விலை: 1,299 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !