உள்ளூர் செய்திகள்

3,000 ரூபாயில் அசத்தல் அம்பரேன் வாட்ச்

உள்நாட்டைச் சேர்ந்த 'அம்பரேன்' நிறுவனம், 'அம்பரேன் வைஸ் கிளேஸ்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்து உள்ளது.இந்த வாட்ச், 3 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விலை கொண்ட வாட்சுகள் பிரிவில் அறிமுகம் ஆகியுள்ளது. 'ரியல்மி வாட்ச் 3, நாய்ஸ் கலர்பிட் புரோ 4, அமேஸ்பிட் பாப்' போன்ற வாட்சுகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

*1.78 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே*சதுர வடிவ டயல்* ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே* ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்* 100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்* புளூடூத் காலிங் வசதி* இரண்டு பில்ட் இன் கேம்ஸ்* நான்கு வண்ணங்கள்விலை: 2,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !