வீட்டில் ஒரு பட்ஜெட் தியேட்டர்
திரையரங்கு அனுபவத்தை வீட்டிலேயே பெறும் வகையில், 'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், புதிதாக ஒரு எல்.இ.டி., புரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.'ஜெப் பிக்ஸாபிளே 11' எனும் பெயரில் இந்த புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்* 381 செ.மீ., வரை திரையிடலாம்* 1080 பிக்ஸல் எச்.டி.,* 30 ஆயிரம் மணி நேரம் பயன்படும் எல்.இ.டி., விளக்கு* பில்டு இன் ஸ்பீக்கர்* எச்.டி.எம்.ஐ., யு.எஸ்.பி., மைக்ரோ எஸ்.டி., ஏ.வி., இணைப்பு வசதிகள்விலை: 6,299 ரூபாய்.