உள்ளூர் செய்திகள்

ஹைபிரிட் ஸ்மார்ட் வாட்ச்

அமெரிக்காவின் 'பாஸில்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'பாஸில் ஜென் 6' எனும் 'ஹைபிரிட்' ஸ்மார்ட்வாட்ச் வரிசையை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* வட்ட வடிவ டயல்* 45 மி.மீ., மற்றும் 40.5 மி.மீ., டயல் அளவுகள்* 16 எம்.பி., ஆன்போர்டு ஸ்டோரேஜ்* மூன்று பக்கவாட்டு பட்டன்கள்* அமேசான் அலெக்ஸா வசதி* ஆக்சிஜன் அளவீடு* இதய துடிப்பு கண்காணிப்பு* புளுடூத் வி5 இணைப்பு* சமூக ஊடக அலர்ட்டுகள்* இரண்டு வாரம் தாங்கும் பேட்டரிவிலை:தோல் மற்றும் சிலிகான் 'ஸ்ட்ராப்' கொண்டது: 17,633 ரூபாய்'பிரேஸ்லெட்' ஸ்டைல் மாடல்: 19,173 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !