உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட் விலையில் ஒரு ஸ்மார்ட் வாட்ச்

'அம்பரேன்' நிறுவனம் இந்தியாவில், புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'அம்பரேன் பிட்ஷாட் சர்ஜ்' எனும் பெயரில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்:* வட்ட வடிவ டயல்* 32.51 மி.மீ.,விட்டம்* 1.28 அங்குல டச் ஸ்கிரீன் * 130 வகையிலான முகப்பு* போன் அழைப்புக்கான அலர்ட்* சமூக ஊடக நோட்டிபிகேஷன்கள்* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி * இரு வண்ணங்கள்* இன்பில்ட் கேம்கள் * நீர் புகாது * ஆக்சிஜன், ரத்த அழுத்த கண்காணிப்பு* இதய துடிப்பு, துாக்க கண்காணிப்புவிலை: 1,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !