உள்ளூர் செய்திகள்

சத்தமின்றி ஒரு சவுண்டுபார்

இந்திய நிறுவனமான 'பிடிரான்' அண்மையில், புதிய 'மியுசிக்பாட் இவோ' எனும் சவுண்டுபார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 38.7 x 6.5 x 6.5 அங்குல அளவு * மெட்டாலிக் முன்பக்க கிரில்* வளைவான பக்கவாட்டு அமைப்பு* 10 வாட் திறன்* 52 மி.மீ., டிரைவர்கள்* 10 மணி நேரம் பயன்படுத்தலாம்* 5.0 புளூடூத் இணைப்பு வசதி* 1,200 எம்.ஏ.எச்., பேட்டரி* யு.எஸ்.பி., போர்ட்* 3.5 மி.மீ., ஹெட்போன் ஜேக்விலை: 999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !