உள்ளூர் செய்திகள்

வாங்கும் விலையில் ஒரு வாட்ச்

'பெப்பிள் காஸ்மோஸ் மேக்ஸ்' எனும் ஸ்மார்ட்வாட்ச், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சிறப்பம்சங்கள்* 1.81 அங்குல டிஸ்ப்ளே* சதுர வடிவிலான டயல்* புளுடூத் வி5.1 காலிங் வசதி* 100 ஸ்போர்ட் மோடுகள்* 100 வித முக அமைப்புகள்* இன்பில்ட் கேம்கள்* கால்குலேட்டர் வசதிவிலை: 2,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !