உள்ளூர் செய்திகள்

சகலகலா சவுண்டுபார்

'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம் புதிதாக, 'ஜெப் ஜூக் பார் 3820 ஏ புரோ' எனும் சவுண்டுபாரை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சவுண்டுபார், அமேசானின் 'அலெக்ஸா' வாய்ஸ் அசிஸ்டென்டை சப்போர்ட் செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்:மெட்டல் கிரில்69 மி.மீ., சப் - வூபர் 80 வாட் அவுட்புட்இரண்டு மைக்ரோபோன்கள் எச்.டி.எம்.ஐ., ஏ.ஆர்.சி., சப்போர்ட்3.5 மி.மீ., ஆடியோ அவுட்ஆப்டிகல் இன்புட்11.5 x 90 x 6.2 செ.மீ.,2.8 கிலோ எடைவிலை: 8,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !