அசராத பேட்டரி
'போல்ட் ஆடியோ' அண்மையில் புதிதாக ஒரு 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இ.என்., கோர் எக்ஸ்' எனும் பெயரில், இந்த இயர்போன் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:நான்கு மைக் செட் அப் 30 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங் டச் சென்சிட்டிவ் கன்ட்ரோல்கள்வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிஇரு வண்ணங்கள்நீர் புகாதுவிலை: 1,799 ரூபாய்.