அம்பரேன் ஸ்மார்ட் வாட்ச்
'அம்பரேன்' நிறுவனம், இளைஞர்களை கவரும் வகையில், 'அம்பரேன் வைஸ் இயான்' எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. அம்பரேன் நிறுவனத்தின் 'வைஸ்' வரிசையில் முதல் வாட்ச் இது.சிறப்பம்சங்கள்* 1.69 அங்குல டச் டிஸ்ப்ளே* 240x 280 பிக்ஸல்* புளுடூத் காலிங் வசதி* சிலிக்கான் ஸ்ட்ராப்* 24x7 ஹெல்த் மானிட்டரிங்* 60 ஸ்போர்ட் மோடுகள்* 10 நாட்கள் தாங்கும் பேட்டரி* வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி* 100 விதமான டயல் வடிவங்கள்* மூன்று இன்பில்டு விளையாட்டுகள்* ரிமோட் கேமரா* மியூசிக் பிளேயர்அறிமுக விலை: 1,999 ரூபாய்.