உள்ளூர் செய்திகள்

அம்ப்ரேன் டாட்ஸ் இயர்போன்

'அம்ப்ரேன்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'அம்ப்ரேன் டாட்ஸ் 11' மற்றும், 'அம்ப்ரேன் டாட்ஸ் 20' என இரண்டு, ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.இந்த இரு இயர்போன்களும்,'டைப் சி' பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டவையாகும். இவை, 'புளுடூத் வி 5' இணைப்பு வசதியுடன், தண்ணீர்புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த இயர்போன்களில்,'கூகுள் அசிஸ்டென்ட்' மற்றும்,'ஆப்பிள் சிரி' ஆகிய சேவைகளையும் பெறமுடியும். மேலும் இதில்,'டச் சென்சார்' தொழில்நுட்ப வசதியும் உள்ளது. 'டாட்ஸ் 11' 20 மணி நேரமும்; 'டாட்ஸ் 20' 25 மணி நேரமும் தாக்குப்பிடிக்கும் வகையில் பேட்டரி திறன் கொண்டுள்ளன.அறிமுக விலை:டாட்ஸ் 11: 1,899 ரூபாய் டாட்ஸ் 20: 1,599 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !