உள்ளூர் செய்திகள்

படா, பார் ஸ்பீக்கர்

ஜெர்மனியைச் சேர்ந்த ஹெட்போன் தயாரிப்பாளரான சென்ஹைஸர் நிறுவனம், தற்போது, முதன்முதலாக, ஆம்பியோ எனும் பார் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. மே மாதம் விற்பனைக்கு வருகிறது.மொத்தம், 13 ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. இதில் ஆறு ஊபர்கள், நான்கு டுவீட்டர்கள், ஒரு சப் ஊபர் அடக்கம். 5.1.4 ஹோம் தியேட்டருக்கு மாற்றாக, டால்பி அட்மோஸுடன் இந்த பார் ஸ்பீக்கர் இருக்கும் என்கிறது, சென்ஹைஸர்.விலை தான் எகிற வைக்கும்படி இருக்கிறது; 2 லட்சம் ரூபாய் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !