பாஸ்ட்ராக் ஸ்மார்ட் வாட்ச்
'பாஸ்ட்ராக்' நிறுவனம், 'ரீபிளெக்ஸ்' வரிசையில், அதன் முதல் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்ட்ராக் ரீபிளெக்ஸ் வி.ஓ.எக்ஸ்., எனும் இந்த புதிய வாட்சில், அதன் முகப்பை 100 விதங்களில் மாற்றிக்கொள்ள இயலும்.சிறப்பம்சங்கள்1.69 அங்குல டச் ஸ்கிரீன்மல்டி ஸ்போர்ட் மோடுஆக்சிஜன் அளவீடுதுாக்க கண்காணிப்புமன அழுத்த கண்காணிப்பு10 நாட்கள் தாங்கும் பேட்டரிஅமேசான் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட்நான்கு வண்ணங்கள்விலை: 6,995 ரூபாய்அறிமுக விலை: 4,995 ரூபாய்