உள்ளூர் செய்திகள்

போட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்

'போட்' நிறுவனம் அண்மையில், 'ஏர்டோப்ஸ் 181' மற்றும் 'ஏர்டோப்ஸ் 601' எனும், இரு ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சுகளை அறிமுகம் செய்த கையோடு, தற்போது புதிதாக, 'ஏர்டோப்ஸ் 111' எனும் புதிய இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நுழைவுநிலை இயர்பட்ஸ்.சிறப்பம்சங்கள்13 மி.மீ., டிரைவர்கள்5.1 புளுடூத்7 மணி நேர பேட்டரிசார்ஜிங் கேஸ் உடன் 28 மணி நேரம்டச் கன்ட்ரோல்அழைப்புகளை ஏற்கலாம்வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட்நான்கு வண்ணங்கள்விலை: 1,299 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !