புத்தம் புதிதாக இரண்டு போன்கள்
'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில், அதன் 'கேலக்ஸி ஏ' வரிசையில், புதிதாக இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது.'சாம்சங் கேலக்ஸி ஏ - 04' மற்றும் 'சாம்சங் கேலக்ஸி ஏ - 04இ' என இரண்டு போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சாம்சங் கேலக்ஸி ஏ - 04* 6.5 அங்குல முழு எச்.டி.,* ஆண்ட்ராய்டு 12* 4/8 ஜி.பி.,+ 64/128 ஜி.பி.,* 50 மெகாபிக்ஸல் கேமரா* புளூடூத் 5வி* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி* டைப் சி போர்ட் இணைப்புவிலை: 11,999 ரூபாயில் துவங்குகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ - 04இ* 6.5 அங்குல முழு எச்.டி.,* ஆண்ட்ராய்டு 12* 3/4 ஜி.பி.,+ 32/64/128 ஜி.பி.,* 13 மெகாபிக்ஸல் கேமரா* புளூடூத் 5வி* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: 9,299 ரூபாயில் துவங்குகிறது.