உள்ளூர் செய்திகள்

பட்ஜெட் விலையில் பகட்டான போன்

'மைக்ரோமேக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் 'மைக்ரோமேக்ஸ் இன் 2 சி' எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு அறிமுகம் ஆன, 'மைக்ரோமேக்ஸ் இன் 2பி' போலவே கிட்டத்தட்ட உள்ளது. மே முதல் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது.சிறப்பம்சங்கள்* ஆண்ட்ராய்டு 11* 6.52 அங்குல எச்.டி., திரை* 3 ஜி.பி., + 32 ஜி.பி.,* இரண்டு கேமரா செட் அப்* 5, 000 எம்.ஏ.எச்., பேட்டரி* 10 வாட் சார்ஜிங்* 198 கிராம் எடை* இரண்டு வண்ணங்கள்விலை: 8,499 ரூபாய்.அறிமுக விலை: 7,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !