பட்ஜெட் இயர்பட்ஸ்
'சவுண்டுகோர்' நிறுவனம், இந்தியாவில், 'சவுண்டுகோர் ஆர் 100' எனும், ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.இது ஒரு பட்ஜெட் இயர்பட்ஸ் ஆகும். சவுண்டுகோர் நிறுவனத்தின் 'ஆர்' வரிசையில் இது முதல் ஆடியோ தயாரிப்பாகும்.சிறப்பம்சங்கள்* இரண்டு வண்ணங்கள்* 25 மணி நேர பேட்டரி திறன்* 10 மி.மீ., டிரைவர்கள்* புளுடூத் வி.5 இணைப்பு* 500 எம்.ஏ.எச்., பேட்டரி* தண்ணீர் புகாது* யு.எஸ்.பி., டைப் சி போர்ட்விலை: 1,999 ரூபாய்