உள்ளூர் செய்திகள்

டிஸோ வாட்ச் டி2

அண்மையில் வெளியாகி உள்ள 'டிஸோ' நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் இது. இருப்பினும் சற்று வலுவான வாட்சாக இருப்பது இதன் சிறப்பு.சிறப்பம்சங்கள்:* 1.91 அங்குல திரை * அலுமினியம் கேஸ்* 150 வகை முக அமைப்பு * 120 ஸ்போர்ட்ஸ் மோடுகள்* ஆரோக்கிய கண்காணிப்பு * வாய்ஸ் காலிங் * நாய்ஸ் கேன்சலிங் வசதி * 7 நாட்கள் தாங்கும் பேட்டரி அறிமுக சலுகை விலை: 1,799 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !