உள்ளூர் செய்திகள்

விரைவில் வருகிறது கேலக்ஸி டேப் எஸ்7

சாம்சங் நிறுவனம்,'கேலக்ஸி டேப் எஸ்7' டேப்லெட்டை, இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த டேப்லெட், கடந்த 5ம் தேதியன்று உலகளவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இந்தியாவில் என்று விற்பனைக்கு வருகிறது என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அமேசான் தளத்தில், 'நோட்டிபை மீ' இடம்பெற்றிருக்கிறது. இதையடுத்து விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.சிறப்பம்சங்கள்:11 அங்குல திரை8 ஜி.பி., ரேம், 256 ஜி.பி., மெமரி13 எம்.பி., முதன்மை கேமரா8 எம்.பி., செல்பி கேமரா யு.எஸ்.பி., டைப் சி போர்ட்8,000 எம்.ஏ.எச்., பேட்டரி விலை: 62,200_ 78,200 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !