உள்ளூர் செய்திகள்

ஜியோபோன் நெக்ஸ்ட்

கடந்த, 24ம் தேதியன்று, 'ஜியோபோன் நெக்ஸ்ட்' முகேஷ் அம்பானியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர், 10ம் தேதியன்று விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது, 'ரிலையன்ஸ் ஜியோ' மற்றும், 'கூகுள்' நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் விலை, இந்தியாவில் மட்டுமின்றி; உலகளவிலும் மிகவும் குறைவானதாகும் என அம்பானி தெரிவித்துள்ளார். இருப்பினும், இன்னும் விலை எவ்வளவு என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 11இரண்டு சிம்வைபை. ஜி.பி.எஸ்.,3ஜி மற்றும் 4ஜிடச் ஸ்கிரீன்புளுடூத் வசதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !