உள்ளூர் செய்திகள்

இன்பேஸ் ஸ்மார்ட் வாட்ச்

'இன்பேஸ் டெக்னாலஜிஸ்' நிறுவனம், இந்திய சந்தையில் புதிதாக, 'இன்பேஸ் அர்பன் பிட் எம்' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் 'அர்பன் புரோ எக்ஸ்' மற்றும் 'அர்பன் புரோ 2' என, இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் ஆகின. இப்போது, இந்த புதிய மாடல் வாட்ச் சந்தைக்கு வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

* 1.7 அங்குல டிஸ்ப்ளே* அலுமினியம் பாடி* சிலிக்கான் ஸ்ட்ராப்* துாசி நீர் புகாது* எச்.டி., துல்லியம்* இரண்டு இன்பில்டு கேம்கள்* 60க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடு* 5.0 புளூடூத் இணைப்பு* 15 நாட்கள் தாங்கும் பேட்டரி* 5 வண்ணங்கள்விலை: 1,799 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !