உள்ளூர் செய்திகள்

ஜாப்ரா எலைட் 5

'ஜாப்ரா' நிறுவனம், 'ஜாப்ரா எலைட் 5' எனும் ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.தேவையற்ற சப்தங்களை தடுக்கும் 'ஆட்டோ நாய்ஸ் கேன்சலிங்' வசதியுடன் வந்துள்ளது. 'ஏர்பாட்ஸ் 2, சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 புரோ, ஒப்போ என்கோ எக்ஸ் 2' ஆகியவற்றுக்கு போட்டியாக இது இருக்கும்.சிறப்பம்சங்கள்:தண்ணீர் புகாது ஏ.என்.சி., வசதி6 மைக்ரோபோன்கள் ஈக்குவலைசர் செட்டிங் வசதிஒரே சமயத்தில் இரு சாதனங்களில் இணைக்கலாம் வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி 28 மணி நேரம் தாங்கும் பேட்டரி விலை: 14,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !