உள்ளூர் செய்திகள்

மிகப் பெரிய டிஸ்ப்ளே

உள்நாட்டு நிறுவனமான 'பயர் போல்ட்', அதன் 'ரிங்' வரிசையில், புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.'பயர் போல்ட் ரிங் பிளஸ்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சின் டிஸ்ப்ளே, மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்:

* சதுர வடிவிலானது* 1.91 அங்குல திரை* ஆரோக்கியகண்காணிப்புகள்* 100 ஸ்போர்ட்ஸ் மாடல்கள்* புளூடூத் காலிங் வசதி* வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி* பில்டு இன் கேம்ஸ்* 5 வண்ணங்கள்விலை: 2,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !