எல்.ஜி., - கே.71 ஸ்மார்ட்போன்
எல்.ஜி., நிறுவனம், புதிதாக,'எல்.ஜி., - கே.71' எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது, நடுத்தர ஸ்மார்ட்போன் ஆகும்.இந்த போனின் விலை எவ்வளவு என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே போல், இந்திய சந்தையில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல்களும் இல்லை. முதல் கட்டமாக, தென் ஆப்ரிக்க நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.சிறப்பம்சங்கள்* முழு எச்.டி., பிளஸ் திரை * ஆண்ட்ராய்டு 10* மூன்று கேமரா அமைப்பு* 4 ஜி.பி.,ரேம்* 128 ஜி.பி., சேமிப்பு திறன்* யு.எஸ்.பி., போர்ட் டைப் சி* 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி