பன்மொழி வித்தக வாட்ச்
கிட்டத்தட்ட, 28 மொழிகளை சப்போர்ட் செய்யும் விதத்தில், 'மிவி' நிறுவனம் புதிதாக, 'மிவி மாடல் இ' எனும் ஸ்மார்ட்வாட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்l1.69 அங்குல எச்.டி., டிஸ்ப்ளேl50 வகையான முக அமைப்புl200 எம்.ஏ.எச்., பேட்டரிl7 நாட்கள் தாக்குப் பிடிக்கும் சார்ஜ்l5.1 புளூடூத் இணைப்புlஆரோக்கிய கண்காணிப்புlஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டயல்l120 ஸ்போர்ட்ஸ் மோடுகள்விலை: 1,299 ரூபாய்