உள்ளூர் செய்திகள்

மழையிலும் நிற்காத இசை

பிரபல 'சென்ஹைசர்' நிறுவனம், இந்தியா வில், 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'சென்ஹைசர் மொமென்டம் ட்ரூ ஒயர்லெஸ் 3' எனும் பெயரில் இந்த இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்:* மூன்று வண்ணங்கள்* டைனமிக் 7 மி.மீ., டிரைவர்கள்* ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி* ஒவ்வொரு இயர்பட்சிலும் 3 மைக்ரோபோன்கள்* நீர், துாசி புகாது* சிறிய மழையிலும் பயன்படுத்தலாம்* 7 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்* சார்ஜிங் கேஸ் உடன் 21 மணி நேரம் பயன்படுத்தலாம்* யு.எஸ்.பி., டைப் சி போர்ட் வசதி* ஒயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்விலை: 21,990 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !