உள்ளூர் செய்திகள்

4 கிராம் எடையில் நச்னு ஓர் இயர்பட்ஸ்

அண்மைக் காலமாக, நிறைய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து வரும் 'பிடிரான்' நிறுவனம், புதிதாக 'பாஸ்போர்ட்ஸ் பி 481' எனும் ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

* சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்தலாம்* 5.3 புளூடூத் இணைப்பு வசதி* ஸ்மார்ட் டச் வசதி* 4 கிராம் எடை*10 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்* 60 மணி நேரம் தாங்கும் பேட்டரி*இரு வண்ணங்கள்*வியர்வை நீர் புகாதுவிலை: 999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !