உள்ளூர் செய்திகள்

புதிய போட் வாட்ச்

'போட்' நிறுவனம், இந்தியாவில் 'போட் வேவ் நியோ' எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 1.69 அங்குல டிஸ்பிளே* 454x454 பிக்ஸல் துல்லியம்* 10 ஸ்போர்ட் மோடுகள்* ஆரோக்கிய கண்காணிப்பு* 7 நாட்கள் தாங்கும் பேட்டரிஇவை தவிர ஸ்மார்ட் வாட்ச்சில் பொதுவாக இடம்பெற்றிருக்கும் அனைத்து விதமான வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளனவிலை: 1,799 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !