உள்ளூர் செய்திகள்

போஸ் தரும் புதிய சாதனங்கள்

போஸ் நிறுவனம், இந்தியாவில், மூன்று வகை பிரேம்ஸ் சன்கிளாஸ், போஸ் கொயட் கம்போர்ட் இயர்பட்ஸ் மற்றும் ஸ்போர்ட் இயர்பட்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. போஸ் கியு.சி., இயர்பட்ஸ் இரண்டு வண்ணங்களிலும்; ஸ்போர்ட் இயர்பட்ஸ் மூன்று வண்ணங்களிலும் வந்துள்ளன. போஸ் பிரேம்ஸ் ஆடியோ சன்கிளாஸ், டெம்போ, சோப்ரானோ, டெனார் என, மூன்று மாடல்களில் அறிமுகம் ஆகியுள்ளது. விலை:கியு.சி., இயர்பட்ஸ் : ரூ.26,990ஸ்போர்ட் இயர்பட்ஸ்: ரூ.17,990போஸ் பிரேம்ஸ்: ரூ. 21,900


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !