'பிலிப்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'எவ்னியா' எனும் 34 அங்குல கேமிங் மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 34 அங்குல எல்.சி.டி., பேனல்* வளைவான திரை * 178 டிகிரி பார்வை கோணம்* 5 வாட் திறனுடன் இரண்டு ஸ்பீக்கர்கள்* டி.டி.எஸ்., வசதி* உயரத்தை மாற்றியமைக்கலாம்* பல்வேறு விதமான இணைப்பு வசதிகள்.விலை மற்றும் மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.