உள்ளூர் செய்திகள்

அதிக செயல்திறனுடன் புதிய ஐபேடு 2022

'ஆப்பிள்' நிறுவனம், முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'ஐபேடு 2022' சாதனத்தைஅறிமுகம் செய்துள்ளது. இந்த ஐபேடு, 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' உடனும், 'ஹோம் பட்டன்' இன்றியும்வந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.சிறப்பம்சங்கள்:10.9 அங்குல திரை10வது தலைமுறை ஐபேடு20 சதவீத அதிக செயல்திறன்1640x2360 பிக்ஸல்12 மெகாபிக்ஸல் கேமரா4கே வீடியோ சப்போர்ட்ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்யு.எஸ்.பி., டைப் சி., போர்ட் 5ஜி செல்லுலார் தேர்வு64-256 ஜி.பி., ஸ்டோரேஜ் வசதிவிலை:மாடலை பொறுத்து 44,900 ரூபாயில் துவங்கி 74,900 ரூபாய் வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !