உள்ளூர் செய்திகள்

புதிய லாஜிடெக் ஹெட்போன்

பிரபல,'லாஜிடெக்' பிராண்டு, புதிதாக ஒரு கேமிங் ஒயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.'லாஜிடெக் ஜி733' எனும் இந்த புதிய ஒயர்லெஸ் ஹெட்போன், 278 கிராம் எடை கொண்டது. நிறுவனத்தின் தயாரிப்பில் இதுவரை வந்தவற்றில், மிகவும் சவுகரியமான ஹெட்போன் என்கிறது, லாஜிடெக்.ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், இந்த ஹெட்போனை, 29 மணி நேரம் வரை செயல்படுத்தலாம். மேலும், 60 அடி துாரம் வரை ஒயர் இணைப்பு ஏதுமின்றி இதை பயன்படுத்தலாம்.விலை: 15,495 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !