உள்ளூர் செய்திகள்

நோக்கியா ஜி வரிசையில் புதிய போன் அறிமுகம்

'நோக்கியா'வின் 'ஜி' வரிசையில், தற்போது 'நோக்கியா ஜி 11 பிளஸ்' போன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.உலக சந்தையில் இந்த வாட்ச், கடந்த ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

சிறப்பம்சங்கள்:

* 6.51 அங்குலம்* எச்.டி., பிளஸ் துல்லியம்* செவ்வக வடிவ கேமரா செட் அப்* 50 எம்.பி., பின்புற கேமரா* 4 ஜி.பி., +64 ஜி.பி.,* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி* 10 வாட் சார்ஜிங்* ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,* இரண்டு சிம் * மூன்று வண்ணங்கள்விலை: 12,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !