உள்ளூர் செய்திகள்

புதிய சாம்சங் போன்

'சாம்சங் கேலக்ஸி எப்22' ஸ்மார்ட்போன், இந்தியாவில் 6ம் தேதியன்று அறிமுகம் ஆக உள்ளது. 'எப்' சீரிஸில், இது நான்காவது ஸ்மார்ட்போன் மாடலாகும். கிட்டத்தட்ட, 'கேலக்ஸி ஏ 22' மாடல் போலவே இதுவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பம்சங்கள்:நான்கு கேமரா செட் அப்6.4 அங்குல திரைஎச்.டி., டிஸ்பிளேஆண்ட்ராய்டு 114 ஜி.பி., ரேம்64 ஜி.பி., சேமிப்பகம்6,000 எம்.ஏ.எச்., பேட்டரிபக்கவாட்டில் விரல்ரேகை சென்சார்விலை: 15 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !