உள்ளூர் செய்திகள்

குறைந்த விலையில் நோக்கியா

'நோக்கியா 2660 பிளிப்' போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. குறைந்த விலை போன்கள் வரிசையில், இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்* 2.8 அங்குல டிஸ்ப்ளே* 48 எம்.பி., ரேம்* 128 எம்.பி., ஸ்டோரேஜ்* 32 ஜி.பி., வரை அதிகரிக்கலாம்* இரண்டு நானோ சிம்* மூன்று வண்ணங்கள்விலை: 4,699 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !