உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் நோக்கியா ஜி 20

'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்ற, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம் இந்தியாவில், 'நோக்கியா ஜி 20' எனும் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:இரண்டு சிம் ஆண்ட்ராய்டு 116.5 அங்குலஎச்.டி.,பிளஸ் திரைநான்கு கேமரா செட் அப்48 எம்.பி., முதன்மை கேமரா4ஜி.பி., + 64 ஜி.பி.,இரு வண்ணங்கள்யு.எஸ்.பி., டைப் சி போர்ட்5,050 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: 12,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !