நோக்கியா டி 21: புதிய டேப்லெட்
இந்தியாவில் 2021 நவம்பரில் 'நோக்கியா டி20' டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 'நோக்கியா டி 21' டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்:10.36 அங்குல எல்.சி.டி., பேனல்2கே துல்லியம்கம்ப்யூட்டருக்கான திரையாகவும் பயன்படுத்தலாம்.8 மெகா பிக்சல் கேமராக்கள்4ஜி.பி., + 64 ஜி.பி.,மைக்ரோ எஸ்.டி., கார்டு ஸ்லாட்ஆண்ட்ராய்டு 128,200 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை:வைபை ஒன்லி மாடல்: 17,999 ரூபாய்வைபை+4ஜி மாடல்: 18,999 ரூபாய்