பக்கா பட்ஜெட் வாட்ச்
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனமும், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட் மி' எனும் இந்த ஸ்மார்ட்வாட்ச், பல வசதிகளை உள்ளடக்கிய ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் வாட்சாகும். இந்த வாட்ச் 5 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்1.2 அங்குல டி.எப்.டி., வண்ணத் திரைகுறுஞ்செய்தி, அழைப்புகளை ஏற்கலாம்காலர் ஐடி மற்றும் கால் ரிஜெக்ட் வசதி50 வடிவங்களில் டிஸ்பிளே14 ஸ்போர்ட் மோடுகள்35 நாட்கள் நிலைக்கும் பேட்டரிஆக்சிஜன், ரத்த கொதிப்பு கண்காணிப்புகள்விலை: 4,999 ரூபாய்.அறிமுக விலை: 2,799 ரூபாய்.