பாஸ் ஆகுமா பாஸ்பட்ஸ்?
'பிடிரான்' நிறுவனம், அதன் 'பாஸ்பட்ஸ்' வரிசையில், புதிதாக, 'பிடிரான் பாஸ்பட்ஸ் டுயோ' எனும் ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் வடிவமைப்பு, அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.சிறப்பம்சங்கள்:3 வண்ணங்களில் கிடைக்கும்13 மி.மீ., டைனமிக் டிரைவர்ஸ்இரண்டு எச்.டி., மைக்ரோபோன்கள்வி.5.1 இணைப்பு10 மீட்டர் வரை துண்டிக்காத தொடர்புடச் கன்ட்ரோல் வசதிதண்ணீர், வியர்வை தடுக்கப்படும்யு.எஸ்.பி., டைப் சி போர்ட்35 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்இயர்பட்ஸ் ஒன்றின் எடை 4 கிராம்சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து 43 கிராம்விலை: 2,000 ரூபாய்அறிமுக விலை 799 ரூபாய்