உள்ளூர் செய்திகள்

பெப்பிள் நிறுவனத்தின் பெஸ்ட் பட்ஜெட் வாட்ச்

'பெப்பிள்' நிறுவனம், இந்தியாவில், ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை புதிதாக அறிமுகம் செய்து உள்ளது. 'பெப்பிள் காஸ்மோஸ் லக்ஸ்' எனும் பெயரில், இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்:* 1.36 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே* மூன்று வண்ணங்கள்* புளுடூத் காலிங் வசதி* வாய்ஸ் சர்ச் வசதி* ஸ்போர்ட் மோடுகள்* ஆரோக்கிய கண்காணிப்பு* மன அழுத்த கண்காணிப்பு* வானிலை அறிவிப்பு* மியூசிக் கன்ட்ரோல்* அலாரம்* நோட்டிபிகேஷன்கள்* 7 நாட்கள் வரை தாங்கும் பேட்டரிஅறிமுக விலை: 3,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !