பிடிரான் பாஸ்பாட்ஸ் ப்ளேர்
'பிடிரான்' நிறுவனம், 'பிடிரான் பாஸ்பாட்ஸ் ப்ளேர்' எனும் புதிய இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு சகாய விலை 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' ஆகும். இதில் 'ட்ரூ டாக்' தொழில்நுட்பம் இருப்பது சிறப்பான அம்சம்.சிறப்பம்சங்கள்:13 மி.மீ., 'டைனமிக் டிரைவர்'கள்விளையாட்டுகளுக்கு 'பவர்புல் பாஸ்' புளூடூத் 5.3 இணைப்புயு.எஸ்.பி., டைப் சி., போர்ட்35 மணி நேரம் தாங்கும்'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதிதெறிக்கும் நீர், வியர்வை புகாது'டச் கன்ட்ரோல்' வசதிமூன்று வண்ணங்கள் விலை: 899 ரூபாய்